பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
966/ '18
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உள்நாட்டலுவல்கள் அமைச்சில், இலங்கை தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (iii ஆம் தரம்) பதவிக்கு 2016.12.31 ஆம் திகதி போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு 2017.03.13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களினுள் நேர்முகப் பரீட்சையும் நடத்தப்பட்டு, 2017.06.09 ஆம் திகதி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இதற்கு அமைவாக, செல்வி ஆர்.கே.எஸ். பிரசங்காவுக்கு மாத்தறை பிரதேசத்திற்கு நியமனம் பெற்றுக்கொடுக்கப்பட்டு 2 மாதங்கள் சம்பளம் செலுத்தப்பட்ட பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் 2017.07.31 ஆம் திகதிய கடிதம் மூலம் மேற்படி நியமனம் இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி விடயங்கள் நியமனம் வழங்கப்பட்ட வேளையில் கருத்திற்கொள்ளப்படாதிருந்தது ஏன் என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-08-24
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks