பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1127/ '18
கௌரவ நிஹால் கலப்பத்தி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் மாணவர் உதவுதொகை வழங்கப்படுகின்றதா;
(ii) ஒரு மாணவருக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் மாணவர் உதவுதொகை எவ்வளவு;
(iii) மாணவர் உதவுதொகையை வழங்குவதற்காக மாதமொன்றுக்கு செலவாகும் மொத்தப் பணத் தொகை எவ்வளவு;
(iv) 2016 ஆம் ஆண்டுக்குரிய மாணவர் உதவுதொகை வழங்கப்பட்டுள்ளதா;
(v) 2017 ஆம் ஆண்டில் எந்த மாதம் வரை மாணவர் உதவுதொகை வழங்கப்பட்டுள்ளது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மாணவர் உதவுதொகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கு மேலதிகமாக வேறு தகைமைகள் தேவைப்படுகின்றனவா;
(ii) ஆமெனில், அத்தகைமைகள் யாவை;
(iii) அத்தகைமைகளுக்குரிய அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டுள்ள வருடம் யாது;
(iv) மேலதிக தகைமைகளைக் கருத்திற்கொள்ளாது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் மாணவர் உதவுதொகையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
(v) ஆமெனில், அத்திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-20
கேட்டவர்
கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks