E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0689/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

    1. 0689/ ‘10 3. கெளரவ கயந்த கருணாதிலக,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,— (1) (அ) (i) புகையிரத பாதைகளுக்கு குறுக்கே, பிரதான மற்றும் கிளை வீதிகளில் அமைந்துள்ள இரயில் கடவைகளின் எண்ணிக்கை யாதென்பதையும், (ii) இரயில் கடவைகள் இல்லாது பாதுகாப்பற்ற நிலையில் புகையிரத பாதைக்கு குறுக்கே அமைந்துள்ள பாதைகளில் 2000 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இரயில் விபத்துக்களின் எண்ணிக்கை யாதென்பதையும், (iii) மேற்படி விபத்துக்களால் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்றவா்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும் அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா? (ஆ) (i) புகையிரத பாதைகளுக்கு குறுக்கே அமைந்துள்ள பாதுகாப்பற்ற வீதிகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும், (ii) ஆமெனில், அது ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (இ) இன்றேல்,ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-12-01

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks