E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0021/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 21/ '18

      கௌரவ ​ஹேஷா விதானகே,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல, வேரஹெர நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்ட போதிலும் அது இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) அக் காரணத்தினால் அப் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?

      (ஆ) (i) திட்டமிட்டவாறு அத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (ii) அதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அதன் நிர்மாணப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்படுமென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-21

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-21

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks