E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0035/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 35/ '18

      கௌரவ ஹேஷா விதானகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கேட்பதற்கு,—

      (அ) (i) பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக குருவிட்ட வாராந்தச் சந்தைக்கு வருகின்றார்கள் என்பதையும்;

      (ii) எவ்வித வசதிகளுமின்றி பிறிதொரு இடத்தில் நடாத்தப்படுகின்ற மேற்படி வாராந்தச் சந்தை மழை நாட்களில் சேறும் சகதியும் நிறைந்த இடமாக மாறி விடுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில், மேற்படி வாராந்தச் சந்தையை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-23

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-05-23

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks