பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
45/ '18
கௌரவ ஹேஷா விதானகே,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்கத்தினால் இறுதியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அத்தினத்தில் கொலொன்னாவையிலிருந்தும் முத்துராஜவெல பெருங் களஞ்சிய தொகுதியிலிருந்தும் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட பவுசர்களின் எண்ணிக்கை மற்றும் எரிபொருளின் அளவு என்பன தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) அவ்வாறு குறைந்த விலைக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டதன் காரணமாக அன்றைய தினத்தில் மட்டும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவென்பதையும்;
(iv) இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்ட மேற்படி சம்பவம் தொடர்பாக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-09
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-09
பதில் அளித்தார்
கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks