E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0051/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 51/ '18

      கெளரவ ஹேஷா விதானகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கிவருகின்ற "புரநெகும" கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) அவற்றுக்காக செலவிடப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;

      (iv) பதுளை மாவட்டத்தில் திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சுக்கு உரித்தான வேலைத்திட்டம் யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-26

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-26

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks