E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0054/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 54/ '18

      கௌரவ ஹேஷா விதானகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அப்போதைய மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 500 கிராமிய பாலங்கள் கருத்திட்டம் என்ற பெயரில் கருத்திட்டமொன்று தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனின், இக்கருத்திட்டத்தின் நோக்கங்கள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி கருத்திட்டத்திற்காக பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பாலங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iv) பதுளை மாவட்டத்தில் தற்சமயம் பழுதடைந்துள்ள ஏனைய பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சிடம் உள்ள வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-22

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-22

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks