E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0058/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 58/ '18

      கெரளவ ஹேஷா விதானகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மீகஹகிவுல பிரதே​ச செயலாளர் பிரிவில் கென்தலந்த மற்றும் கொடகம என்ற பெயரில் கிராமங்கள் இருக்கின்​றதென்பதையும்;

      (ii) அக்கிராமங்கள் இன்னமும் அதிகஷ்டமான நிலையில் இருக்கின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில், அக்கிராமங்களுக்குத் தேவையான பொது வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா​?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks