பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
95/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு.—
(அ) (i) மத்திய அரசாங்கத்துக்கு சொந்தமான வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வாயுவை வழங்கும் கம்பனிகள் யாவை;
(ii) இதற்காக மாதாந்தம் செலவிடப்படும் மொத்தப் பணத்தொகை யாது;
(iii) அக்கம்பனிகள் பற்றாக்குறையின்றி குறிப்பிட்ட சேவையினை வைத்தியசாலைகளுக்கு வழங்குகின்றனவா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மாகாண சபைகளுக்குச் சொந்தமான வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வாயுவை வழங்கும் கம்பனிகள் யாவை;
(ii) மாகாண சபைகளுக்குச் சொந்தமான வைத்தியசாலைகளுக்கு ஒட்சிசன் வாயுவை வழங்குவதற்காக மாதாந்தம் செலவிடப்படும் மொத்தப் பணத்தொகை யாது;
(iii) இப்பணத் தொகை பொதுத் திறைசோியினால் நேரடியாக மாகாணசபைக்கு வழங்கப்படுகின்றதா;
(iv) இதற்காக பொதுத் திறைசேரியினால் வருடாந்தம் ஒதுக்கீடு செய்யப்படும் பணத்தொகை யாது;
(v) இதற்காக மாகாண வைத்தியசாலைகளுக்கு வருடாந்தம் தேவைப்படும் பணத்தொகை யாது;
(vi) குறிப்பிட்ட பணத்தொகை உரிய காலப்பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ளதா;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-22
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-10-22
பதில் அளித்தார்
கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks