E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0119/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 119/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை மாவட்டத்தில் தொழிற்படுகின்ற பெருந்தோட்டக் கம்பனிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அக்கம்பனிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

      (iii) ஒவ்வொரு கம்பனியும் கொண்டுள்ள மொத்த நிலப்பரப்பு வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) ஒவ்வொரு கம்பனியிலும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, பதவிகளின் பிரகாரம் வெவ்வேறாக யாதென்பதையும்;

      (v) பெருந்தோட்டத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக பெருந்தோட்டக் கம்பனிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks