E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0135/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 135/ '18

      கெளரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள க.பொ.த. (உயர் தர) தொழில்நுட்பப் பிரிவுக்கான வகுப்புக்கள் நடைபெறுகின்ற பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) தற்போது பதுளை மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பப் பாடத்தைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) இவர்களின் பெயர்கள் மற்றும் தற்போது சேவையாற்றுகின்ற பாடசாலைகள் யாவை என்பதையும்;

      (v) எதிர்வரும் காலத்தில் பதுளை மாவட்டத்தில் மாணவர்களுக்கு மத்தியில் தொழில்நுட்பப் பாடத்தை பிரபல்யப்படுத்துவதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-25

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-25

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks