பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0142/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 142/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை மாவட்டத்திலுள்ள சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி பாடசாலைகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு பாடசாலையிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி பாடசாலைகளுக்கான ஆசிரியர் ஆட்சேர்ப்பு, மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுதல் போன்ற விடயங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-10

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-20

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks