பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
148/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊவா மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இவர்கள் தற்போது வகிக்கும் பதவிகள் யாவை என்பதையும்;
(iii) இந்த ஊழியர்கள் 06/2006 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளபோதிலும், இவர்களுக்கு உரியதான பதவி உயர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
(iv) இந்த ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சு எடுக்கவிருக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-10
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-10
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks