பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
157/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் முகவரிகள் யாவை என்பதையும்;
(iii) 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தும் கிடைக்கப்பெற்ற வருமானம், வருட வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iv) எதிர்வரும்காலத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக இருக்கின்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-09
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-09
பதில் அளித்தார்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks