E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0160/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 160/ '18

      கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தபடுகின்ற "கமகட்ட வெவக்" (கிராமத்திற்கு ஒரு குளம்) நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்காக பதுளை மாவட்டடத்தின் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குளங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

      (iii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்காக பதுளை மாவட்டத்திலிருந்து அதிகளவான குளங்களை தெரிவுசெய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-03

பதில் அளித்தார்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks