E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0198/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 198/ '18

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வௌிநாடுகளில் இயங்கி வருகின்ற வௌிநாட்டு தூதுவராலய அலுவலகங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு அலுவலகத்தையும் பராமரிக்க 2017 ஆம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ள தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (iii) 2013 முதல் 2017 வரை வௌிநாட்டு தூதுவராலய அலுவலகங்களைப் பராமரிக்க செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-13

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-13

பதில் அளித்தார்

கௌரவ திலக் மாரபன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks