பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
226/ '18
கௌரவ விஜித ஹேரத்,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை சதொச கம்பனியின் அமைப்பு அகவிதியின் பிரகாரம் பணிப்பாளர் சபையில் தொழிற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவர் உள்ளடங்குகின்றாரா என்பதையும்;
(ii) அக்கம்பனிக்கான அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் தொழிற்பாட்டுப் பணிப்பாளர் பதவியொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(iii) 2010.01.10 ஆம் திகதி தொடக்கம் 2015.01.10 ஆம் திகதி வரை மேற்படி கம்பனியின் தொழிற்பாட்டுப் பணிப்பாளராக ஒருவர் பணியாற்றியுள்ளாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வரையறுக்கப்பட்ட இலங்கை சதொச கம்பனி தாபிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் காணப்பட்ட அதன் பங்குதாரர்களின் பெயர்கள் யாவையெனவும்;
(ii) அக்கம்பனியின் ஆரம்பம் தொடக்கம் 2015.01.10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொதுத் திறைசேரியின் செயலாளரைப் பிரதிநிதித்துவம் செய்து பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களாகப் பணியாற்றிய உத்தியோகத்தர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-05
கேட்டவர்
கௌரவ விஜித ஹேரத், பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks