E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0229/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 229/ '18

      கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மாத்தளை மாவட்டத்தில், ரத்தொட்ட தேர்தல் தொகுதியில், கய்க்காவல வேரகம கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான நீர் இன்மையால் மக்கள் அவதிப்படுவதை அறிவாரா;

      (ii) ஆமெனின், இம்மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் வழிமுறைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-06

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-02-06

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks