E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0241/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

    1. 241/ '18

      கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தம்புள்ள பொருளாதார நிலையத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கும் போதும் அந்நிலையத்தின் மலசலகூடங்களை பயன்படுத்தும் போதும் கட்டணங்கள் அறவிடப்படுகையில் பலதரப்பட்ட முறைகேடுகளும் நிதி மோசடிகளும் இடம்பெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றார்கள் என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், தம்புள்ள பொருளாதார நிலையத்தில் நடைபெறும் இவ்வாறான முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks