பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
276/ '18
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் வறுமையை அளவிடுகின்ற பொருளாதார சுட்டெண்கள் யாவையென்பதையும்;
(ii) இதற்கு அமைவாக இன்றளவில் உள்ள வறிய மக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) இலங்கையில் வறுமை அடிப்படையில் முதல் 10 பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவை என்பதையும்;
(iv) இலங்கையில் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் அடிப்படையில் வறுமை பற்றிய முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(v) கடந்த 10 ஆண்டு காலத்தினுள் இலங்கையின் வறுமை பற்றிய முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-05
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
அமைச்சு
ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks