பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
320/ '18
கெளரவ சிசிர ஜயகொடி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய பாடசாலை ஒன்றில் 08 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கும் வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்துகிறதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதன் கீழ் இடமாற்றம் செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் அவற்றிலுள்ள அதிபர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) இந்த இடமாற்றம் வழங்கல் காரணமாக தேசிய பாடசாலைக் கட்டமைப்பு முழுமையாக சீர்குலைதல் மற்றும் குறித்த பாடசாலைகளின் கல்வித் தரம் வீழ்ச்சியடையாது என்பதற்கு உத்தரவாதமளிப்பாரா என்பதையும்;
(iv) மேற்படி பாடசாலைகளுக்கு புதிய அதிபர்களை நியமிப்பதற்காக பின்பற்றப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-07
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-18
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks