பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0350/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

    1. 350/'18

      கௌரவ முஹம்மது நசீர்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பயங்கரவாத வன்முறையோ அல்லது இனப்பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அரசாங்கத்தின் புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்றும் வேலைத்திட்டங்களின் கீழ் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் யாவையென்பதையும்;

      (ii) அதற்கமைய, 2009 ஆம் ஆண்டு முதல் இது வரை அவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் பிரதேச செயலக வாரியாகவும் தனித்தனியாக குறிப்பிடுவாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-07

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-05-21

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks