பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
391/ '18
கௌரவ தேனுக விதானகமகே,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மதஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் சூரிய சக்தியினாலான மின் பிறப்பாக்கி பொறித்தொகுதிகளை பொருத்தும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா;
(ii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்துக்காகவும் செலவிடப்படும் பணத்தொகை வெவ்வேறாக யாது;
(iii) மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இந்த ஒவ்வொரு கருத்திட்டத்துக்கும் பெயர் பதாதையொன்று பொருத்தப்படுமா;
(ii) ஆமெனில், ஒரு பெயர்ப் பதாதைக்கான செலவு யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், யாது?
கேட்கப்பட்ட திகதி
2019-02-08
கேட்டவர்
கௌரவ தேனுக விதானகமகே, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-18
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks