பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
435/ '19
கௌரவ பிமல் ரத்னாயக்க,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018.07.31 ஆம் திகதி நெலும் பொக்குன அரங்கில் நடைபெற்ற சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருக்கு 'சுவபதி கிருள' கௌரவிப்பு விழாவை ஏற்பாடு செய்த நிறுவனம் யாதென்பதையும்;
(ii) இவ்விழாவிற்கு செலவாகிய மொத்த தொகை எவ்வளவென்பதையும்;
(iii) இச்செலவை ஏற்ற நிறுவனம் யாதென்பதையும்;
(iv) குறித்த செலவினை பல நிறுவனங்களால் ஏற்கப்பட்டதெனின், அந்த ஒவ்வொரு நிறுவனமும் ஆற்றிய பணி மற்றும் செலவிட்ட தொகை தனித்தனியே யாதென்பதையும்;
(v) இவ்வாறான விழாவொன்றினை ஏற்பாடு செய்தமைக்கான நோக்கங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-07
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-06-07
பதில் அளித்தார்
கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks