பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
461/ '19
கௌரவ அசோக்க பிரியந்த,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை,
(i) வடமேல் மாகாண சபைக்கு வருமானம் கிடைக்கப்பெற்ற மூலங்கள் யாவையென்பதையும்;
(ii) வடமேல் மாகாண சபையின் வருமானம் மற்றும் செலவு ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) வடமேல் மாகாண சபையின் வருடாந்த மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம் தனித்தனியாக யாதென்பதையும்;
(iv) மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினத்தின் கீழ் பணம் செலவிடப்பட்ட துறைகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) நல்லாட்சி அரசாங்கத்தின் சிறந்த நிதி முகாமைத்துவக் கொள்கையின் பிரகாரம் வடமேல் மாகாண சபையை வழிநடாத்துவதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-13
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-13
பதில் அளித்தார்
கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks