E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0465/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. 465/ '19

      கெளரவ அசோக்க பிரியந்த,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வனாத்தவில்லுவ புபுதுகம மீனவக் கிராமத்திலிருந்து றெட்பானா மீனவக் கிராமம் வரை "இபெரணி அம்பலம்" கிராமிய வீதி என்ற பெயரில் வீதியொன்று உள்ளது என்பதையும்;

      (ii) அந்த வீதி இன்றளவில் பாரியளவில் சேதமடைந்து காணப்படுகிறது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி மீனவக் கிராமத்தில் வாழும் மக்களின் வசதி கருதி குறித்த வீதியை அபிவிருத்தி செய்ய அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-27

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-27

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks