E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0482/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

    1. 482/ '19

      கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே,— தொலைத்தொடர்பாடல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018 ஆம் ஆண்டு சுதந்திர விருதுக்கான கிரிக்கெட் போட்டித்தொடரின் போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு வெளியே, அப்போட்டிளி்ன் ஒளிபரப்பு உரிமை / அனுசரணைக் கொடுப்பனவு ஆகியன மூன்றாவது தரப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (ii) ஆமெனில், அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தரகுப் பணம் யாது;

      (iii) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு உரித்தாக வேண்டியிருந்த சகல பணத்தையும் மூன்றாவது தரப்புக்கு வழங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கியது யார்;

      (iv) குறிப்பிட்ட தவறான முடிவை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-03

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-04-03

பதில் அளித்தார்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks