பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
484/'19
கௌரவ ஆனந்த அலுத்கமகே,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்திலுள்ள வரையறுக்கப்பட்ட லங்கா சதொச கிளைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அந்தக் கிளைகளின் முகவரிகள் யாவை என்பதையும்;
(iii) 2010ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மேற்படி சதொச கிளைகளில் சேவையாற்றுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆட்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பதவிப் பெயர்கள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி ஆட்சேர்ப்புக்காக பின்பற்றப்பட்ட முறையியல் யாது என்பதையும்;
(v) கண்டி மாவட்டத்தில் லங்கா சதொச கிளை வலையமைப்பை விஸ்தரிப்பதற்காக அமைச்சு எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-06
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-06
பதில் அளித்தார்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks