பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
499/ '19
கௌரவ ஜயந்த சமரவீர,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015.01.01 தொடக்கம் 2018.06.30 ஆம் திகதி வரையில் "சிசுசெரிய" பேருந்துச் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் அவை ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதைகள் யாவை;
(ii) அப்பாதைகளில் பயணிக்கின்ற தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) அத் தனியார் பேருந்துகளுக்காக செலுத்தப்பட்டுள்ள பணத்தொகையானது தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
(iv) பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தியதாக போலியான தகவல்களை சமர்ப்பித்து பணம்பெற்றுக்காண்டுள்ள ஆட்கள் காணப்படின், அவர்களின் பெயர்கள் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-25
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-25
பதில் அளித்தார்
கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks