பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
519/ '19
கௌரவ இந்திக்க அநுருந்த ஹேரத்,— பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு.—
(அ) (i) வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு உரித்தான மேம்படுத்தப்படாத தொழிநுட்ப கருவிகள் மூலம் துல்லியமான வானிலைத் தரவுகளைப் பெற்றுக்கொள்வது சிக்கலாக அமைந்துள்ளது என்பதை அறிவாரா;
(ii) வளிமண்டலவியல் திணைக்களத்தில் மனித வளப் பற்றாக்குறை காணப்படுகின்றதா;
(iii) ஆமெனில், அது பற்றிய விபரங்களை முன்வைப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு நவீன தொழிநுட்பக் கருவிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருப்பின், அக்கருவிகள் யாவை;
(ii) மேற்படி நவீன கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணிகள் யாவை;
(iii) மேற்படி கருவிகளுக்காக செலவாகும் பணத்தொகை யாது;
(iv) மேற்படி நவீன கருவிகள் கொள்வனவு செய்யப்படும் முறையியல் யாது;
(v) நவீன கருவிகளை வழங்கும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-07
கேட்டவர்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-07
பதில் அளித்தார்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks