E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0578/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 578/ '19

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) சூரிய மின்வலு உற்பத்திக்கு அரசாங்கத்தினால் சலுகை கடன் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி வீதம் எவ்வளவென்பதையும்;

      (iii) இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வங்கியினாலும் வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் அக் கடன் தொகையின் முழுமொத்தம் எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-08

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-08

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks