பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0579/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 579/ '19

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபையினால் மதஸ்தலங்களுக்கு சூரிய மின்வலுத் தொகுதிகளை வழங்கும் கருத்திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள மதஸ்தலங்களின் எண்ணிக்கை யாது;

      (ii) ஒவ்வொரு மதஸ்தலத்திற்கும் வழங்கப்பட்டுள்ள மின்வலு முறைமையின் இயலளவை வெவ்வேறாக முன்வைப்பாரா;

      (iii) 2017.06.01 ஆம் திகதியளவில் மேற்படி கருத்திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ள பணத் தொகை யாது;

      (iv) மேற்படி மின்வலு தொகுதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு யாது;

      (v) மதஸ்தலங்களுக்கு சூரிய மின்வலு தொகுதிகளை இலவசமாக வழங்குவதற்கான காரணம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-09

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-09

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks