பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
622/ '18
கெளரவ செஹான் சேமசிங்க,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான டிப்போக்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) அனுராதபுரம் டிப்போவுக்குச் சொந்தமான பேருந்துகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) இவற்றில் ஓட்டத்தில் விடக்கூடிய நிலையிலுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2018.09.21ஆம் திகதி அனுராதபுரம் டிப்போவில் பேருந்துகள் ஓட்டத்தில் விடப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) அன்றைய தினம் ஓட்டத்தில் விடப்பட்ட பேருந்துகளின் ஓட்ட அட்டவணைகளைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) அன்றைய தினம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதையும்;
(iv) அன்றைய தினம் பேருந்துகள் வேறு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனவா என்பதையும்;
(v) அவ்வாறாயின், அந்த நடவடிக்கைகள் யாவை என்பதையும் ஈடுபடுத்தப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(vi) அந்த நடவடிக்கைகளுக்கென சம்பந்தப்பட்ட அமைச்சினால் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருப்பின், செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-01
கேட்டவர்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-04-01
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks