பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
625/ '18
கெளரவ ஷெஹான் சேமசிங்க,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் பெயர் என்ன என்பதையும்;
(ii) இவருக்குரிய உத்தியோகபூர்வ வாகனங்கள், எரிபொருள் கொடுப்பனவு, சம்பளம் மற்றும் படிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(iii) 2015ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவருக்குச் செலுத்தப்பட்டுள்ள மொத்தக் கொடுப்பனவு யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக வேறு கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், செலுத்தப்பட்டுள்ள மொத்தத் தொகை யாது என்பதையும்;
(iii) மேற்படி கொடுப்பனவுகளுக்காக யாரால் அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-07
கேட்டவர்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-06
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks