பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0627/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 627/ '18

      கௌரவ ரி.ரஞ்சித் த சொய்சா,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தற்போது சைப்பிரஸில் பணியாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கை யாது;

      (ii) இதற்கேற்ப, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொன்சல் அலுவலகம் அல்லது தூதுவராலயம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதா;

      (iii) ஆமெனில், இந்த அலுவலகத்தை தாபித்ததன் பின்னர், இதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்க வேண்டி ஏற்படும் மொத்த நிதித்தொகை யாது;

      (iv) இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு விசேட நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றனவா;

      (v) ஆமெனில், குறிப்பிட்ட நன்மைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-01

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-04-01

பதில் அளித்தார்

கௌரவ திலக் மாரபன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks