E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0634/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 634/ '18

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018.10.31 ஆம் திகதியில் சமுர்த்தி பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) 2018.10.31 ஆம் திகதியில் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) 2014.12.30 ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது 2018.10.31 ஆம் திகதியில் சமுர்த்தி பயனாளிகள் எண்ணிக்கையின் வித்தியாசம் எவ்வளவென்பதையும்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-09

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-09

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks