E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0658/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

    1. 658/ '19

      கெளரவ சுசந்த புஞ்சிநிலமே,— துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 80 ஆம் தசாப்தத்தில் திருகோணமலை துறைமுகத்திற்கு சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளில்,

      (i) பல்வகையான உறுதிகளைக் கொண்டிருந்த நபர்களின் எண்ணிக்கை;

      (ii) உரிமங்கள் மற்றும் அளிப்புப் பத்திர பெறுநர்களின் எண்ணிக்கை;

      (iii) குடியிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரம்;

      (iv) வியாபார நிலையங்கள் மற்றும் ஒவ்வொரு வியாபாரியின் பெயர், முகவரி மற்றும் வியாபாரத்தின் தன்மை;

      யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-23

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-23

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks