பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
673/ '19
கௌரவ எச்.ஆர்.சாரதி துஷ்மந்த,— கமத்தொழில், கிராமிய பொருளாதார, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நீர்ப்பாசன அமைச்சின் கீழ் CRI என்ற கருத்திட்டமொன்று உலக வங்கி நிதியுதவியுடன் செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
(ii) இக்கருத்திட்டத்தின் கீழ் தற்சமயம் முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டங்களில் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வீ ஓயா கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) CRI கருத்திட்டத்தின் கீழ் தெரனியகல பிரதேச செயலகப் பிரிவில் அல்லது தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ரூகாசல் என்ற கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்;
(ii) இக்கருத்திட்டத்தின் திட்டவரைவை இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்தினால் தெரனியகல நகர் நீரில் மூழ்குமா என்பதையும்;
(iv) இக்கருத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;
(v) இத்தொகை மதிப்பீட்டையும் திட்டவரைவையும் இச்சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-19
கேட்டவர்
கௌரவ சாரதீ துஷ்மந்த, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-03-19
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks