பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0677/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. 677/ '19

      கௌரவ எஸ்.சீ. முத்துக்குமாரண,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரை கேட்பதற்கு,—

      (அ) (i) மஹ இலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிறுவனமானது உலர்வலயத்தில் அமைந்துள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு விவசாய செய்கை ஆராய்ச்சி நிலையம் என்பதனை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) 2010 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை அதன் ஆய்வு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத் தொகையானது ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மேற்படி காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பயிர் வகைகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி ஆராய்ச்சிகள் விவசாய பொருளாதாரத்தின் மீது எவ்வகையில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-07

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-07

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks