E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0753/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

    1. 753/ '19

      கெளரவ சுசந்த புஞ்சிநிலமே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் போராட்டத்திற்கு உதவியதன் காரணமாக பாதுகாப்பு வழங்க வேண்டுமென நீதிமன்றக் கட்டளையிட்டுள்ள உண்மையைக் கண்டறிவோர் அமைப்பைச் சேர்ந்த பொறியியலாளர் திரு நிஷாந்த டி. அல்விஸ் என்பவருக்கு இதுவரை பாதுகாப்பு வழங்கப்படாமைக்கான காரணம் யாது என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-22

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-10-22

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks