பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
756/ '19
கௌரவ ரொஷான் ரணசிங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொலன்னறுவை றோயல் கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 ஆம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களை பொலனறுவை றோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் சேர்த்துக்கொள்ளாமைக்கான காரணம் யாதென்பதையும்;
(ii) றோயல் கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 தரம் வரை கல்வி பயின்ற மாணவர்களுக்கு அவர்களது எதிர்கால பாடசாலைக் கல்வி தொடர்பாக வழங்கப்படும் தீர்வு யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) றோயல் கனிஷ்ட வித்தியாலயத்தில் 5 ஆம் தரம் சித்தியடைந்த மாணவர்களை கனிஷ்ட வித்தியாலயத்திலேயே மேலதிக கல்விக்காக ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அதற்காக அந்த வித்தியாலயத்தின் ஏனைய வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித மற்றும் நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) ஆமெனில், அத்திட்டங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-20
கேட்டவர்
கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-06-20
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks