பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
800/ '19
கௌரவ ஜயந்த சமரவீர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018 ஆம் ஆண்டுக்காக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மீண்டெழும் செலவினமாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஒதுக்கீட்டிலிருந்து நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அளவு வெவ்றோக எவ்வளவென்பதையும்;
(iii) ஒவ்வொரு மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மேற்படி ஒதுக்கீடானது விகிதாசாரமாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-05
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-09-05
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks