பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
801/ '19
கௌரவ ஜயந்த சமரவீர,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2018.12.31 ஆம் திகதியன்று முடிவடைந்த வருடத்திற்கான வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின்,
(i) மீண்டெழும் செலவினம்;
(ii) அதன் ஊழியர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கான செலவினம்;
(iii) வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள வாகனங்களுக்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை;
(iv) எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை;
(v) மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்திற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை;
(vi) தொலைபேசி கட்டணத்திற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை;
எவ்வளவென்பதை தனித்தனியாக குறிப்பிடுவாரா?
(ஆ) அதிகாரசபையின் தவிசாளரின் மற்றும் பணிப்பாளர் சபையின் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பபனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-06
கேட்டவர்
கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.
அமைச்சு
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-09-06
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks