பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
814/ '19
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டில் இது வரை,
(i) பெற்றோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஒரு லீட்டரின் விற்பனை விலையில் ஏற்பட்ட மாற்றம் யாதென்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு எரிபொருள் லீட்டர் மீதும் விதிக்கப்பட்டுள்ள வரி வகைகள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி எரிபொருள்களின் ஒரு லீட்டருக்கான செலவினம் யாதென்பதையும்;
(iv) உலக சந்தையின் விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு லீட்டருக்கான இலாபம்/ நட்டம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கையில் ஒவ்வொரு மாதத்திலும் டீசல் மற்றும் பெற்றோல் விற்பனை விலை மாற்றமடையும் விதிமுறை யாதென்பதையும்;
(ii) அதன் மூலமாக அரசாங்கத்திற்குக் கிடைக்கின்ற இலாபம் மற்றும் நுகர்வோருக்குக் கிடைக்கின்ற அனுகூலங்களும் பிரதிகூலங்களும் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-26
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-26
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks