பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
836/ '19
கௌரவ கே.காதர் மஸ்தான்,— பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2011ஆம் ஆண்டு மல்வத்து ஓயா நிரம்பிப் பெருக்கெடுத்து ஓடியதில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தில் முசலி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒதுக்கிய பணத்தொகை யாது;
(iii) மேற்படி பணத்திலிருந்து ஒரு குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பணத்தொகை யாது;
(iv) நிவாரணப் பணத்தொகை வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி பணத்தொகையை பிரதேச செயலகப் பிரிவில் பகிர்ந்தளித்த நிறுவனங்கள் அல்லது நபர்கள் யார்;
(ii) மேற்படி நிறுவனங்கள் அல்லது நபர்களது பெயர்கள் மற்றும் அலுவலக முகவரிகள் யாது;
(iii) மேற்படி நிறுவனங்கள் அல்லது நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காசோலைகள் பற்றிய விபரம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-23
கேட்டவர்
கௌரவ காதர் மஸ்தான், பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-23
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks