பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
856/ '19
கௌரவ கனக ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைப் போக்குவரத்துச் சபையில், நிறைவேற்று மட்டத்திலான உத்தியோகத்தர்கள் இழப்பீடு வழங்கும் முறையியலின் கீழ் நீக்கப்பட்டனரா என்பதையும்;
(ii) ஆமெனின், இதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) இலங்கை போக்குவரத்துச் சபையின், நிறைவேற்று மட்டத்திலான உத்தியோகத்தர்களை மீள நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iv) ஆமெனின், இதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி பதவிகளுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகள் யாவை என்பதையும்;
(vi) மீள நியமிக்கப்படவுள்ள உத்தியோகத்தர்கள் மேற்படி தகைமைகளை பூர்த்தி செய்யதுள்ளனரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2018.12.20 ஆம் திகதி தொடக்கம் வழங்கப்பட்ட நியமனங்கள், பதவியுயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் மாத்திரம் செல்லுபடியானதாக்கப் பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-19
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-09-19
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks