பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
881/ '19
கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் உள்நாட்டு செத்தல் மிளகாய் உற்பத்தியின் பொற்காலமாக கருதப்படுவது காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களது யுகம் என்பதனை ஏற்றுக்கொள்வாரா;
(ii) மிளகாய் செய்கையாளர்கள் மிளகாய் செய்கையிலிருந்து விலகுவதன் காரணமாக செத்தல் மிளகாய் உற்பத்தியானது கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதென்பதனை ஏற்றுக்கொள்வாரா;
(iii) அனுராதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பயிர்ச் செய்கையை மீளவும் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா;
என்பதனை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-09
கேட்டவர்
கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-09
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks