E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1012/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 1012/ '19

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக கேட்பதற்கு,—

      (அ) (i) மக்களுக்கு உன்னதமான சுகாதார சேவையை வழங்குவதற்காக இன்றளவில் தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) 2019.01.01 ஆம் திகதியளவில் அரச சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) தேவையான இலக்கினை பூர்த்தி செய்து கொள்வதற்காக எதிர்வரும் ஆண்டுகளில் அரச சேவைக்கு ஆட்சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) மேற்படி மருத்துவ பட்டதாரிகளை உருவாக்குவதற்கு அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks