பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1019/ '19
கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களுக்காக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி பதிவாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை யாதென்பதையும்;
(iii) நான்கு கிராம அலுவலர் பிரிவுகளுக்கு ஒரு மேலதிக பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அது ஏன் என்பதையும்;
(v) பிரதான வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் எண்ணிக்கை மற்றும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(vi) பதிவாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு மரபினை மாற்றுவதற்கான முறையியலொன்று செயற்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-04
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-09-04
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks